ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹண்ட்ரட் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்; ஆசிய கோப்பையில் விளையாடுவாரா?

தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

jemimah rotriques

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - படம் | பிசிசிஐ

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:03 pm IST

தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 143 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், காயம் காரணமாக அவர் ஹண்ட்ரட் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காயம் காரணமாக விலகியுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக சதர்ன் பிரேவ் அணியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் சார்லி நாட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணி வருகிற ஆகஸ்ட் 30 தேதி தாய்லாந்துக்கு எதிராக அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

காயம் காரணமாக ஹண்ட்ரட் தொடரிலிருந்து விலகியுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Summary

Jemima Rodriguez pulls out of The Hundred due to injury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.