ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சிஎஸ்கே முதலில் பேட் செய்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவ்தீப் சைனிக்குப் பதிலாக வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த சிஎஸ்கே, தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே களமிறங்குகிறது.
நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றிகூட பெறாத, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றிக்கான தேடலில் உள்ளது.
Summary
In the IPL match against Chennai Super Kings, Kolkata Knight Riders won the toss and elected to bowl.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

கேகேஆர் பேட்டிங்: பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்; முதல் வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



