மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

சிஎஸ்கே x ஆர்சிபி ஐபிஎல் ஆட்டம் பற்றி...

News image

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். - படம்: ஐபிஎல்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:45 pm

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடலில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்திற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. அதில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு சாதகமாக நாணயத்தின் முகம் பளிச்சிட்டது. இதையடுத்து, சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார்.

முன்னதாக, ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே விளையாடிய 2 ஆட்டங்களிலும் மோசமாக எதிரணிகளிடம் வீழ்ந்தது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தமது முதல் வெற்றியை ருசிக்க சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முனைப்பு காட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.

சிஎஸ்கே x ஆர்சிபி விளையாடும் வீரர்கள் பட்டியல்:

  1. சஞ்சு சாம்சன்(w) x பிலிப் சால்ட்

  2. ருதுராஜ் கெய்க்வாட்(c) x விராட் கோலி

  3. ஆயுஷ் மத்ரே x தேவ்தத் படிக்கல்

  4. சர்பராஸ் கான் x ரஜத் படிதார் (c)

  5. ஷிவம் துபே x ஜிதேஷ் சர்மா(w)

  6. பிரசாந்த் வீர் x டிம் டேவிட்

  7. ஜேமி ஓவர்டன் x ரொமாரியோ ஷெப்பர்ட்

  8. நூர் அகமது x க்ருனால் பாண்டியா

  9. அன்ஷுல் கம்போஜ் x புவனேஷ்வர் குமார்

  10. மாட் ஹென்றி x அபிநந்தன் சிங்

  11. கலீல் அகமது x ஜேக்கப் டஃபி

Summary

Chennai Super Kings opt to bowl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.