டி20: கொல்கத்தாவில் மழை! சிக்கலில் இந்திய அணி!
டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 10 பிரிவில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கொல்கத்தா பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.











