மொஹாலி டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்; 8 விக்கெட்டுகளை இழந்தது!
உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 69.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா, 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.










