நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நார்வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி!

நேற்றைய சுற்றிலும் டொபலோவ் ஜெயித்ததால் 5.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:49 am

சநகன்

முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் நார்வே செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்சின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் 4 புள்ளிகளுடன் நாகமுராவுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார்.

நேற்றைய சுற்றிலும் டொபலோவ் ஜெயித்ததால் 5.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் உள்ளார். கார்ல்சன் - நாகமுரா இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள கார்ல்சன் 7-ம் இடத்தில் உள்ளார்.

இன்னும் மூன்று சுற்றுகளே மீதமுள்ள நிலையில் இந்த வருட நார்வே செஸ் போட்டியை பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவ் தான் வெல்வார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.