நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:05 am

சநகன்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, மூன்று டி20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இரு அணிகளும் ஒன்றாக 4 டெஸ்டுகள் கொண்ட தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறை. அதேபோல தென் ஆப்பிரிக்கா அணி முதல்முதலாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் டி20 போட்டியில் ஆடவுள்ளது. பெங்களூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஏபி டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் பெங்களூர் அணி சார்பாக அவர் விளையாடுகிறார்.

டி 20 போட்டிகள்

செப்டம்பர் 29

பயிற்சி ஆட்டம்

 

டெல்லி

ஒருநாள் போட்டிகள்

1.அக்டோபர் 11கான்பூர்
2.அக்டோபர் 14இந்தூர்
3.அக்டோபர் 18ராஜ்கோட்
4.அக்டோபர் 22சென்னை
5.அக்டோபர் 25மும்பை

டெஸ்ட் போட்டிகள்

அக்டோபர் 30-31

பயிற்சி ஆட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.