வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மீண்டும் வருவோம்; படம் இன்னமும் மீதமுள்ளது - சிஎஸ்கே ‘சூசக’ அறிவிப்பு!

சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம்.  படம் இன்னமும் மீதமுள்ளது...

Updated On :14 ஜூலை 2015, 11:47 am

முன்னாள் நீதிபதி லோதாவின் ஐபிஎல் சூதாட்டப் புகார் மீதான தீர்ப்பை அடுத்து சென்னை சூப்பர் அணியால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கமுடியாது. இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் அல்லது சென்னை அணி சார்பாக யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் ஒரு தகவல் சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது, லோதா தீர்ப்புக்குப் பிறகு ஒரு ட்வீட் செய்தார். சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம்.  படம் இன்னமும் மீதமுள்ளது என்று ட்வீட் செய்தார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடியால் உடனடியாக ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் ஆர்வத்துடன் உள்ளதாக அறிந்துகொள்ளலாம்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.