சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி!

இந்தப் பட்டம் இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காக ஆடுவதில் நான் எப்போதும் பெருமை கொள்வேன்...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:58 am

எழில்

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பெயா - பபோஸ் ஜோடியை 6-1, 6-1 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றது.

42 வயதான பெயஸுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இந்தப் பட்டம் இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காக ஆடுவதில் நான் எப்போதும் பெருமை கொள்வேன் என்று போட்டியில் வெற்றி கண்ட பிறகு பேட்டியளித்தார் பெயஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.