வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜிம்பாப்வே தொடர்: ராயுடு விலகல்; சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு!

சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் ஆடியதில்லை...

News image
Updated On :13 ஜூலை 2015, 7:40 am

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரர் ராயுடு, ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 20 வயது கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராயுடுவுக்கு 3 வாரம் வரை ஓய்வு தேவைப்படுவதால் அவருக்குப் பதிலாக மீதமுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் ஆடுவார் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் 124*, 41 என  ரன்கள் குவித்து இந்திய அணிக்குப் பலமாக உள்ளார் ராயுடு. சஞ்சு சாம்சன் இதுவரை இந்திய அணிக்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் ஆடியதில்லை. அதனால் இந்தத் தொடரில் நிச்சயம் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.