ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் ஓய்வு!

ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு இந்த அதிர்ச்சிச் செய்தி ...

News image
Updated On :4 ஜூலை 2015, 12:32 pm

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு இந்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்துள்ளது.

ஹாரிஸ், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு கெண்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அப்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. மேலும், அவரால் டெஸ்ட் தொடரில் இடம்பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

35 வயதான ஹாரிஸ் இதுவரை 27 டெஸ்டுகள் மற்றும் 21 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ஹாரிஸூக்குப் பதிலாக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.