புக் கிரிக்கெட்டில் அல்ல! 8.2 ஓவர்களில் 118 ரன்கள் விளாசி நியூசிலாந்து சாதனை வெற்றி!
100 ஓவர்கள் நடக்கவேண்டிய இந்த ஒருநாள் போட்டி, உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்தது! ஆனாலு, திருவிழா போன்ற ஒரு ஆட்டத்தைப் பார்த்த பார்வையாளர்களுக்கு குறை எதுவும் இருக்குமா என்ன?










