17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வரப்பெற்றோம் (25-05-2026)

எங்கள் அண்ணா-தொகுப்பு நூல்;

News image
Updated On :26 மே 2026, 1:12 pm IST

எங்கள் அண்ணா-தொகுப்பு நூல்; பக். 104; ரூ. 100; விஜயா பதிப்பகம், கோவை- 641 001, ✆ 0422- 2382 614.

தமிழ் இலக்கிய வரலாறு- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்; பக். 80; ரூ. 100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.

மாணிக்கவாசகர்- முனியாண்டி வரதராசு; பக். 152; ரூ. 180; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044- 2433 2682.

மரணமில்லாப் பெருவாழ்வு- பேராசிரியர் டாக்டர் அரங்க. இராமலிங்கம்; பக். 186; ரூ. 120; வர்த்தமானன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044-2814 4995.

அரிய ஆவணம்: பாரதியாரின் நாட்டுப்பாட்டு முதல் பதிப்பு- முனைவர் ஆ. மணி; பக். 208; ரூ. 250; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி-605 009, ✆ 94439 27141.

அகத்தியர் தேவாரத் திரட்டு- உரையாசிரியர் சு. சடையப்பன்; பக். 168; ரூ. 70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 049, ✆ 94440 47790.

ஆஸ்கர் ஒயில்டின்- விசிறியால் வந்த வினை- தமிழில்; தனுசு காசி வில்லவன்; பக். 196; ரூ. 200; அழகர் பதிப்பகம், புதுச்சேரி-605 110, ✆ 63748 95004.

சாப்பிட வாங்க- ஜெ. பாஸ்கரன்; பக். 90; ரூ. 100; குவிகம் பதிப்பகம், சென்னை-600 078, ✆ 89396 04745.

பாரம்பரிய உணவு ரகசியம்- ஜெகாதா; பக். 80; ரூ. 80; அருண் பதிப்பகம், சென்னை- 600 014, ✆ 90031 45749.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.