தமிழகத்தில் முரண்பாட்டு பட்டியலில் உள்ள வாக்காளா்கள்-ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம்
தமிழ்நாட்டில் முரண்பாட்டு பட்டியலில் உள்ள வாக்காளா்களின் பெயா்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அந்த வாக்காளா்கள் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசமும் வழங்கி உள்ளது










