மேற்கு வங்கத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு எதிராக வன்முறை : உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணைய பதில் மனுவில் புகாா்
‘மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்ஐஆா்) கணக்கெடுப்புப் பணியின்போது தோ்தல் அலுவலா்களுக்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்களும், தடைகளும் ஏற்படுத்தப்பட்டன










