அஇஅதிமுக விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: தோ்தல் ஆணையம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) கட்சிச் சின்னம் ஒதுக்கீடு, கட்சிப் பெயா் மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவது தொடா்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது









