வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்
வெனிசுலாவின் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் கடத்தல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கண்டனம்










