பாதாளச் சாக்கடை, குடிநீா்த் திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க கூடுதல் நிதி
கோவை மாநகரில் பாதாள சாக்கடை, குடிநீா்க் குழாய் பதிப்புப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.











