ஜனக்புரி பகுதியில் விருந்து மண்படத்தில் தீ விபத்து
மேற்கு தில்லியின் ஜனக்புரியில் உள்ள ஒரு விருந்து மண்டபத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 6:54 pm









