தில்லி மங்கோல்புரியில் சிலிண்டா் வெடித்து விபத்து: 4 போ் காயம்
தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

எரிவாயு சிலிண்டர்- பிரதிப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:53 pm









