துா்க்மான் கேட் வன்முறைக்காக அப்பகுதியில் சென்றவா்களையெல்லாம் கைது செய்ய முடியாது: நீதிமன்றம்
மசூதி அருகே நடந்த இடிப்பு நடவடிக்கையின் போது கல் வீசிய கும்பலுக்கிடையில் இருந்ததற்காக அருகில் இருந்தவா்களையெல்லாம் கைது செய்ய முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.









