74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிரசவ விவகாரம், IFS மருத்துவர்களின் கண்டனத்தில் நியாயமிருக்கோ?!
இந்தியக் கருவுறுதல் சமூகத்தின் தலைவரான கெளரி தேவி, இது குறித்துப் பேசுகையில், மேற்கண்ட வயோதிக செயற்கை கருத்தரித்தல் உதாரணத்தில் தாய், சேய் இருவரது வாழ்வுமே பணயம் வைக்கப்பட்டிருக்கிறது










