‘ரங்கம்மா பாட்டி’ வாய்ப்புக் கிடைக்கவில்லை எனத் தற்கொலைக்கு முயலும் நடிகர், நடிகைகளுக்குச் சிறந்த பாடம்!
இந்த 86 வயதிலும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்று மன உறுதியோடு நான் எனது நடிப்போடு சேர்த்து இந்த வேலையையும் கைவிடாமல் இருந்தால், இப்படியா புரிந்து கொள்ளாமல் வதந்தி பரப்புவது?! என்று வருந்துகிறார்.









