அளவறிந்து ‘பீர்’ அருந்தினால் கிடைக்கக் கூடிய அளப்பறிய ஹெல்த் பெனிஃபிட்கள்!
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பீர் அருந்தலாம். பீரில் இருக்கக்கூடிய 1 கிராம் கரையக்கூடிய ஃபைபர் மூலக்கூறானது மனித உடலில் உள்ள LDL என்று சொல்லப்படக்கூடிய கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது











