இப்போதும் பெண்கள் மாப்பிள்ளையாக அரவிந்த் சுவாமியைக் கனவு காண்கிறார்களா?!
பெரும்பாலான வீடுகளில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டு வந்து கிளிஷேவாக சொல்லும் ஒரு வார்த்தை இப்போது வரையிலும் புழக்கத்தில் இருக்கிறது, ’மாப்பிள்ளை அரவிந்த் சுவாமி மாதிரி இருக்கிறார்... என்பதே










