நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
அவனிடம் லைஃப் ஜாக்கெட் இருந்தது, ஆனாலும், அவன் மிகவும் பயந்து போயிருந்த காரணத்தால் அவனால் கடலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் பலமணி நேரம் அவனைச் சுமந்து கொண்டே கடலில் மிதந்த போதும் கூட அவனால்










