சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிரிட்டிஷ் டி.வி ஷோவால், ஓரிரவில் ஹீரோவான இந்திய வம்சாவளிச் சிறுவன்!

இந்தச் சிறுவனின் ஐ.க்யூ லெவல் 162 என்கிறார்கள்.  

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:02 am

RKV

ராகுல் எனும் இந்திய வம்சாவளிச் சிறுவன், பிரிட்டிஷ் டி.வி ஷோ ஒன்றால் ஓரிரவில் யூ.கே முழுதும் அறியப்பட்ட பிரபலமாகி ஹீரோ ரேஞ்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்தச் சிறுவனின் புத்திக் கூர்மையை எண்ணி, எண்ணி வியந்து போகிறார்களாம் பிரிட்டன்வாசிகள். அப்படியென்ன செய்து விட்டான் அந்தச் சிறுவன் என்கிறீர்களா? பிரிட்டிஷ் டி.வி சேனலான சேனல் 4 இல்  நடத்தப்படும் ‘சைல்டு ஜீனியஸ்’ எனும் அறிவுக் கூர்மை நிகழ்ச்சி உலகப் பிரசித்தமானது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 12 வயது ராகுல், நிகழ்ச்சியின் முதற்சுற்றில் கேட்கப்பட்ட 14 கேள்விகளுக்கும் மிகச் சரியான விடையளித்து வெற்றிகரமாக அடுத்த சுற்றில் கலந்து கொள்ளத் தகுதியானவர் ஆகியிருக்கிறார். சிறுவன் ராகுலின் குடும்பப் பெயர் என்னவென்று இன்னமும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் இந்தச் சிறுவனின் ஐ.க்யூ லெவல் 162 என்கிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.