குமாரி கமலா, பத்மினி, வைஜயந்தி மாலா வரிசையில் பரதக் கலைஞர் டி.பாலசரஸ்வதியை நாட்டியப் பிரியர்கள் அனேகம் பேருக்கு தெரிந்தே இருக்கும். பரதக் கலையை உலகமெலாம் ரசனையுடன் கொண்டு சேர்த்ததில் அவர் ஒரு லெஜண்ட். அவரைப் பற்றியும் அவரது கலை உலகப் பயணத்தைப் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அக்டோ 26 மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துச் சாலையில் இயங்கும் பி.எஸ் உயர்நிலைப் பள்ளியின் விவேகானந்தா ஹாலுக்கு வருகை தரலாம்.

அங்கு டி.பாலசரஸ்வதி அவர்களின் நேரடி சிஷ்யையான அமெரிக்க நாட்டியக் கலைஞர் ’கே போர்ஷின்’ தனது குரு பாலசரஸ்வதியுடனான தனது கலைப்பயண அனுபவங்களைப் பற்றி பரதக் கலாரசிகர்களுடன் விரிவாக உரையாடவிருக்கிறார். இந்த நிகழ்வை டாக்டர்.வி. ராகவனின் ’பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’ மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.
நிகழ்வு: அக்டோ 26
நேரம்: மாலை 6.30 மணி அளவில்
அட்ரஸ்: விவேகானந்தா ஹால், பி.எஸ் உயர் நிலைப் பள்ளி, ராமகிருஷ்ண மடத்துச் சாலை, மயிலாப்பூர், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


