

வள்ளுவர்கோட்டம்: ‘கைத்தறி கண்காட்சி’
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கைத்தறி புடவைகளுக்கான கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதுமிருந்து குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் கிராமப்புற நெசவாளர்களின் தயாரிப்பில் உருவான புதுமையான கைத்தறி புடவைகள், பட்டுப் புடவைகள், கைத்தறி போர்வைகள், தலையணை உறைகள், ஜன்னல் திரைகள் மற்றும் ஆண்களுக்கான வேஷ்டிகள், துண்டுகள் மேலும் பலவிதமான கைத்தறிப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் கிடைக்கும். ஆகஸ்டு 21 வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சி பற்றிய மேலதிக தகவலுக்கு 988446747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கல்யாண் ஜுவல்லர்ஸ்: ’இலவச தங்க காசு’
கல்யாண் ஜூவல்லர்ஸ் விழாக்கால சிறப்புப் பரிசாக ரூ.25000 க்கும் அதிகமான தொகையில் நகை வாங்குபவர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசம் என்று அறிவித்திருக்கிறது. கல்யாணின் அனைத்துக் கிளைகளிலும் இந்த சிறப்புப் பரிசு செல்லுபடியாகும். இந்தச் சலுகை செப்டம்பர் 30 வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள். தொடர்புக்கு - 24328633
ரேமன்ஸ்: 'அழகாகத் தோன்றுங்கள்,அழகானவற்றைச் செய்யுங்கள்:
ரேமன்ஸ் ஆடை நிறுவனத்தார் கூன்ஜ் நிறுவனத்துடன் இணைந்து ஆண்களுக்கான காற்சட்டைகளுக்கான எக்சேஞ்ச் மேளாவை அறிவித்துள்ளனர். அனைத்து ரேமன்ஸ் ஆடை நிலையங்களிலும் ஆண்கள் தங்களது பழைய ரேமன்ஸ் காற்சட்டைகளை எக்சேஞ்ச் செய்து கொள்ளலாம், மேலும் முன்பே வாங்கப்பட்ட ஆடைகளில் திருத்தங்கள் இருப்பின் இலவசமாக தைத்துக் கொள்ளலாம். 'அழகாகத் தோன்றுங்கள்,அழகானவற்றைச் செய்யுங்கள்' எனும் அறிவிப்பின் கீழ் ரேமன்ஸ் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. இந்த சிறப்பு வாய்ப்பு ஆகஸ்டு 28 வரை அனைத்து ரேமன்ஸ் விற்பனை மையங்களிலும் நீடிக்கும். தொடர்புக்கு - 288331677
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

