உங்களுக்கு மட்டும் இல்லீங்க.. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே தூக்கம் இல்லையாம்..!
தூக்கமின்மையைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மக்கள் சராசரியாக 7 மணி நேரம் 1 நிமிடம் தூங்குகின்றனர். இது சராசரி நேரத்தைக் காட்டிலும் 48 நிமிடங்கள் குறைவு ஆகும்.













