திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு! தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

100 தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தொடர்ந்து முன்னிலை...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 10:11 am IST

தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10.10 மணி நிலவரப்படி தவெக 100, அதிமுக 79, திமுக 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக 16 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. துறைமுகம் தொகுதியில் மட்டும் அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டையில் மா. சுப்பிரமணியன் உள்பட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Tvk is leading in 100 seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.