பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: சென்னையில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு வதந்தி காரணமாக, தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு குறித்து...

வளைகுடா நாடுகளில் போர் காரணமாக ,சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நெருக்கடிக்கு மத்தியில் நாளை முதல் எரிபொருள் விலை உயர்வு குறித்த வதந்திகள் காரணமாக, பட்டரவாக்கம் மற்றும் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை இரவு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள். - Panic buying grips motorists as huge crowds queue










