விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

முதல் முறையாக... டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் போட்டி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

News image

படம் | FIFA

Updated On :26 ஜூன் 2026, 7:05 pm IST

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் - ஸ்வீடன் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் டல்லாஸில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கோல்கள் அடித்தன. 56-வது நிமிடத்தில் ஜப்பான் அணி கோல் அடிக்க, 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி கோல் அடித்தது. இதனால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

உலகக் கோப்பை போட்டிகளில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் முதல் முறையாக ஜப்பான் அணி தோல்வியே அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The match between Japan and Sweden in the football World Cup ended in a draw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.