தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.800 அதிகரிப்பு!

தங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.

News image

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.800 உயர்வு

Updated On :2 மார்ச் 2024, 6:10 am

சென்னை: தங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும் விற்பனையானது.

வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.5,940-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.47,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.77-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 உயர்ந்து ரூ.77.000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.