ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புதுச்சேரியில் காமராஜர் பிறந்தநாள் விழா: துணைநிலை ஆளுநர், முதல்வர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் கர்மவீரர் காமராஜரின் 118 ஆவது பிறந்த விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

DIN

புதுச்சேரியில் கர்மவீரர் காமராஜரின் 118 ஆவது பிறந்த விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Story image

காமராஜர் பிறந்தநாளையொட்டி,  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர், அமைச்சர்கள்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி,  புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணன், வேளாண்துறை அமைச்சர் சி.ஜெயகுமார் மற்றும் என் ஆர் காங்கிரஸ், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.