உதறிவிட்ட தந்தை, ஊதியம் பறித்த கரோனா, புற்றுநோயாளியான தாயைக் காக்க பசியுடன் போராடும் சிறுமி!
ராமநாதபுரத்தில் குடும்பத்தை உதறிவிட்டுத் தந்தை போய்விட, ஊதியத்தைக் கரோனா பறித்துக்கொள்ள புற்றுநோயாளியான தாயைக் காக்கப் பசியுடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு சிறுமி.










