1-3-ஆம் வகுப்புகளுக்கு அறிதிறன்பேசி செயலியில் தேர்வு: மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தல்
அறிதிறன்பேசி செயலி மூலம் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் முதல் பருவத் தேர்வு மூலம் மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன் பாதிக்கப்படுவதால், இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற எதிர









