செத்தும் கொடுத்த பெண்! அமெரிக்காவில் ஏழைகளின் மருத்துவக் கடன் தீர்க்கத் திரளும் நிதி!
"செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி" என்று கேள்விப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் ஒரு பெண்மணி உயிரிழந்த பிறகும் ஏழை எளிய மக்களின் பெருந்துயரான மருத்துவக் கடன்களைத் தீர்க்க உதவியிருக்கிறார்.












