சுகம் தரும் சித்த மருத்துவம்: இடுப்பு, முதுகுத்தண்டு வலி பிரச்னைகளுக்கு தீர்வு தருமா ‘உளுந்து’…?
சித்த மருத்துவம் நமக்கு தந்த இயற்கை கால்சியம் மற்றும் புரத உருண்டைகள் தான் இந்த உளுந்து. இதை தான் சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்று ஆணித்தரமாக கூறுகின்றது.












