சுகம் தரும் சித்த மருத்துவம்: நரை, திரையை தடுக்க ‘கறிவேப்பிலை’ உதவுமா? எவ்வாறு உதவும்?
சிறு கார்ப்பு சுவையும், நல்ல மணமும் உள்ள கருவேப்பிலையினால் பித்தத்தால் ஏற்பட்ட வயிறு வலி, மாந்தம், கழிச்சல், வாந்தி, நாக்கு ருசி இன்மை, நோய்களை உண்டாக்கும் பித்தமும் நீங்கும்











