சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆண்மைக் குறைவை ‘வெங்காயம்’ போக்குமா?
அரியும்போதே கண்ணில் கண்ணீரை உருவாக்கும் வெங்காயம், காலமெல்லாம் கண்ணீரை வரவழைக்கும், துயரப்படுத்தும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் சித்த மருத்துவ மூலிகை என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.











