சுகம் தரும் சித்த மருத்துவம்: தாய்மையின் சிறந்த நண்பன் - ‘அதிசய மரம்’ பகுதி- 1
முருங்கையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான வேதிப்பொருள்கள் நிறையவே இருப்பினும், உடலின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக உள்ள தாது உப்புக்களும், விட்டமின்களும் இன்னும் அதிகமாகவே உள்ளது.













