நவீன காலத்திலும் மவுசு குறையாத பலூன்கள்: தற்கால சிறுவர்களுக்கும் சிறந்த விளையாட்டுப் பொருளாக திகழ்கிறது
மிக மலிவான விலையில், அனைத்துப் பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கும் பல வண்ண பலூன்களை வாங்கி, வாயில் வைத்து காற்று ஊதி வைத்துக் கொண்டு ஆடிப்பாடி சிறுவர்-சிறுமியர் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர்.










