4 பேர் பலி: அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள விபத்து
இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த 1 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 3 ஆவது நாளே ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.









