தாக்குப்பிடிக்க முடியாததால்தான் தளர்வுகள்; இயல்பு நிலை திரும்பவில்லை, எச்சரிக்கை!
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத் தளர்வுகள் யாவும். நாட்டில் கரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பதால் அல்ல, பொருளாதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதால் மட்டுமே...










