ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மோடியின் தாடியில் மட்டுமே வளர்ச்சி: மம்தா

மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

News image

மோடியின் தாடியில் மட்டுமே வளர்ச்சி: மம்தா

Updated On :26 மார்ச் 2021, 10:51 am

மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நாளைமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிரசாரத்தின் போது மம்தா பேசுகையில்,

நாட்டில் தொழில்துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னைதானே சுவாமி விவேகானந்தா என்று கூறிக் கொள்கிறார். சில நேரங்களில் தனது பெயரை அரங்குகளுக்கு மறுபெயரிடுகிறார்.

அவரது மூளையில் ஏதோ பிரச்னை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.