வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: ஆடிப்பட்டத்தில் விதையிடும் பணி தொடக்கம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடி அமாவாசை தினத்தில் இருந்து விவசாயிகள் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.










