சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்
விழுப்புரம் அடுத்த கோலியனுர் பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட வீரர் (தியாகி) குடும்பம் சார்பில் கரோனா நிவாரண நிதி தியாகியின் மனைவி சுலோச்சனா வழங்கினார்.

சுதந்திர தினத்தில் கரோனா நிதி வழங்கிய தியாகி குடும்பம்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm