திருப்பூரில் சுதந்திர தின விழா : தேசியக் கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.










