நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரோனா: உயிருக்கு பயந்து கடலில் குதித்த ராமநாதபுரம் மீனவர் பலி

கரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயன்ற ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

ஜெயப்பாண்டி


ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு பயந்து கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயன்ற ராமநாதபுரம் மீனவர் உயிரிழந்தார். 

கரோனா நோய் தாக்கும் என உயிருக்கு பயந்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் -  மங்களூரிலிருந்து படகில் 20 பேர்  கடல் வழியாக  வந்தபோது முருகன் என்பவர்  வலங்காபுரி கடல் பகுதியில் குதித்து கடலில் நீந்தி கரைக்கு செல்ல முயன்ற போது உயிரிழந்துள்ளார். அவருடன் வந்த மற்ற 19 பேரும் உயிருடன் கரை திரும்பியுள்ளனர்.

அவரது உடலை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.